கௌதம் கார்த்திக்கு விரைவில் டும் டும் டும்..வெளியான சூப்பர் ஹிட் தகவல்
தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்த நவரச நாயகன் கார்த்தியின் மகன்தான் இந்த கௌதம் கார்த்திக். கடல்...