வேலவன் ஸ்டோரில் ஆஃபர் கண்டு வியந்து போன எதிர்நீச்சல் ஜான்சி ராணி.வீடியோ இதோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காயத்ரி கிருஷ்ணன். அயலி என்ற வெப் சீரிஸ் மூலம் கவனம்...