பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்… விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர் காயத்ரி ரகுராம். இவர் தற்போது பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் விஷால் மீது பாலியல் புகார் கூறி இருக்கிறார்....