பீஸ்ட் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி.. பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில்...