மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள ஜென்டில்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்தவர் K.T. குஞ்சுமோன். ஜென்டில்மேன், காதலன், ரட்சகன் உள்ளிட்ட பல பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக திரைப்படங்கள் ஏதும் தயாரிக்கலாம் இருந்து வந்த...