பொடுகு பிரச்சனை இருந்து விடுபட உதவும் விளக்கெண்ணெய்.
பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபட நாம் விளக்கெண்ணையை பயன்படுத்தலாம். பொதுவாகவே பொடுகு பிரச்சனை வந்து விட்டால் அது முடியின் அழகை கெடுப்பது மட்டுமில்லாமல் வேர்களையும் வலு இழக்க செய்து முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. கொடுமை நீக்க...