கில்லி படத்தில் திரிஷாக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?நல்ல வேல நடிக்கல!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தி கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இருபது வருடங்களுக்கு முன்னர் விஜய் நடிப்பில்...