கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மணிமேகலை.. வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினியாக பயணத்தை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருப்பவர் மணிமேகலை. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் இவர்...