செஞ்சி திரை விமர்சனம்
செஞ்சி பிரான்சில் இருந்து புதுச்சேரியில் உள்ள தனது மூதாதையர் வீட்டுக்கு வரும் கெசன்யா அங்கு ஒரு அறைக்குள் பழைய புராதன கலைப் பொருட்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார். அவற்றோடு அமானுஷ்யங்களும் இருக்கின்றன. ஒரு ஓலைச்சுவடியை...