கொரோனா ஊரடங்கு எதிரொலி… எளிய முறையில் நடந்த ‘பிகில்’ பட ஒளிப்பதிவாளர் திருமணம்
விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல், பிகில் மற்றும் தெலுங்கில் ரவிதேஜா, சுருதிஹாசன் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற கிராக் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஜி.கே.விஷ்ணு. இவருக்கும் மஹாலட்சுமி...