பாக்கியலட்சுமி சீரியல் அடுத்து நடக்கப் போவது இதுதானா கோபி கொடுத்த அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா பாக்யாவின் வீட்டில் கோபி சந்தோஷமாக இருப்பதால் அவரை அங்கேயே விட்டுவிட்டு வேண்டாம் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்....