Movie Reviews சினிமா செய்திகள்குட் பேட் அக்லி திரை விமர்சனம்jothika lakshu10th April 2025 10th April 2025அஜித் குமார் மும்பையில் பெரிய கேங்ஸ்டராக இருக்கிறார். இவரது மனைவி திரிஷா. இவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. என் மகன் ஒரு கேங்ஸ்டர் மகனாக வளரக் கூடாது என்று அஜித்திடம் சண்டை போட்டு மகனை...