குட் நைட் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் குட் நைட். குறட்டையை மையமாக வைத்து வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை மகிழ்ச்சியலையில் ஆழ்த்தியது....