கல்லீரல் பிரச்சனைக்கு மருந்தாகும் நெல்லிக்காய்..
கல்லீரல் பிரச்சனைக்கு நெல்லிக்காய் எவ்வாறு உதவுகிறது என்று தெளிவாக பார்க்கலாம். கல்லீரல் பிரச்சனை என்பது மிகவும் ஆபத்தானது. கல்லீரல் நம் உடலில் நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை...