நெல்லிக்காய் நீரில் இருக்கும் பயன்கள்..!
நெல்லிக்காய் நீரில் இருக்கும் பயன்கள் குறித்து பார்க்கலாம். அதிக ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் ஒன்று நெல்லிக்காய். இதில் ஊறுகாய் சட்னி போன்றவை சமைத்து சாப்பிடுவது வழக்கம். நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் பல பிரச்சனைகளுக்கு...