பாக்கியாவிடம் அட்ராசிட்டி செய்த கோபி. ரசிகர்கள் செய்யும் கமெண்ட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி தன்னுடைய முதல் மனைவியான பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு படாத பாடுபட்டு...