பாக்கியலட்சுமி சீரியல் கோபி வெளியிட்ட வீடியோ.பங்கம் பண்ணும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறார் சதீஷ். சமூக வலைதள பக்கங்களில்...