லியோ படத்தின் பாடலுக்கு நடனம் ஆடும் ஜிபி முத்து.வீடியோ வைரல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஜி.பி.முத்து டிக் டாக் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6...