ரசிகர்களின் முன்னிலையில் சன்னி லியோன் குறித்து பேசிய ஜிபி முத்து..!
சமூக வலைத்தளம் மூலம் பிரபல நகைச்சுவையாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜிபி முத்து. கிராமத்து பாஷையில் வெள்ளந்தியாக நடந்து கொள்ளும் ஜிபி முத்து சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ்...