சரும பொலிவிற்கு உதவும் கடலை மாவு..!
சரும பொலிவிற்கு கடலை மாவு மிகவும் பயன் படுகிறது. இன்றைய காலகட்டத்தில் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள பல கிரீம்களையும் பயன்படுத்துகின்றன. ஆனால் அது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியமான முறையில் எந்த...