பச்சை மிளகாயில் இருக்கும் நன்மைகள்..!
பச்சை மிளகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சேர்க்கும் பொருட்களில் முக்கியமான ஒன்று பச்சை மிளகாய். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,இரும்பு, தாமிரம், பொட்டாசியம், புரதம் போன்ற...