பச்சை நிற புடவையில் விதவிதமான போஸ். இணையத்தை கலக்கும் யாஷிகா
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பாப்புலரானவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு...