ஆரோக்கியமான வாழ்விற்கு உதவும் நிலக்கடலை..
நாம் ஆரோக்கியமாக வாழ நிலக்கடலை பெருமளவில் உதவுகிறது. பொதுவாகவே நிலக்கடலையில் அதிகமான ஊட்டச்சத்து இருப்பது அனைவரும் அறிந்ததே. இது புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுத்து நிறுத்த உதவும். வேர்க்கடலையில் ஜிங்க், புரதம், இரும்புசத்து...