மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதிர்.நந்தினி கொடுத்த ஷாக். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் ஸ்கூலுக்கு வந்திருந்த கதிரை ரவுடிகள் சுற்றி வளைத்து தாக்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன...