ஜி.வி.பிரகாஷின் அழகான மகள்! அம்மா சைந்தவி வெளியிட்ட கியூட்டான போட்டோ
காதல் பாடல்களால் நம் மனங்களை தன் விரல் இசையால் கட்டிப்போட்டவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது முழு நேர நடிகராகவே மாறிவிட்டார். 50 படங்களையும் கடந்து இசையமைத்து வருகிறார். அவரின் இசையமைப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் சூரரை...