தனுஷ் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்
தனுஷ் நடிப்பில் தற்போது ‘அத்ரங்கி ரே’ என்னும் பாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தவிர, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ்...