படப்பிடிப்புகள் தொடக்கம், அஜித்தின் வலிமை பட ஃபஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்- வெளிவந்த தகவல்
நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அஜித் வலிமை படத்தின் வேலைகளில் உடனேயே இறங்கினார். படத்திற்கான படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் செட் அமைத்து நடந்து வந்தது, இடையில் கொரோனா நோய் தொற்று அனைத்தையும் நிறுத்தியது. தற்போது மீண்டும்...