நியூ ஹேர் ஸ்டைலில் ஜோவிகா. வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை நிகழ்ச்சி ஏழாவது சீசன் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஜோவிகா விஜயகுமார். வனிதா விஜயகுமாரின்...