கொரோனா முகக்கவசத்திற்கு குட் பாய் கூறி, புதிய முகக்கவசத்தை அறிமுக படுத்திய ஹாரிஸ் ஜெயராஜ்!
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர். மின்னலே திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார், இவரின்...