இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது மனைவி, மகன், மகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான ’மின்னலே’...