ஏலக்காயில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!
ஏலக்காயில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம். நம் உணவில் சேர்க்கப்படும் வாசனை பொருள்களில் ஒன்று ஏலக்காய். இதை உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்து உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல்...