பலாப்பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்.
பலாப்பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று பலாப்பழம். இது பெரும்பாலும் கோடைகாலத்தில் அதிகமாக கிடைக்கிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது பல வகையான நோய்களுக்கு உதவுகிறது. பலாப்பழம்...