அரச மரப்பட்டையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!
அரச மரப்பட்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோய். இது வந்தாலே உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று....