வனிதா விஜயகுமாருக்கு இப்படி ஒரு நோயா? வைரலாகும் ஷாக் தகவல்
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் வனிதா விஜயகுமார். இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இவர் இதை அடுத்து கலக்கப்போவது யாரு...