கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும் பப்பாளி விதை..!
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பப்பாளி விதை பயன்படுகிறது. நமது உடலில் முக்கியமாக இருக்கும் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கல்லீரல். இதன் ஆரோக்கியம் குறைந்தால் உடல் பலவீனமாக இருக்கக்கூடும். கல்லீரல் பலவீனத்தை சரி செய்ய நாம்...