எலுமிச்சை ஜூஸ் பிரியர்களா நீங்கள்? அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..!
எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்தால் ஏற்படும் பக்க விளைவுகள். பொதுவாகவே எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அது உன் குறிப்பாக வெயில் காலங்களில் பெரும்பாலானோர் விரும்பி குடிப்பார்கள் ஏனெனில் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள...