கொரோனா தொற்று காலத்தில் பெரியவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கம்!
கொரோனா நோய் பாதிக்கப்பட்டால், எத்தகைய உணவுகள் பெரியவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் இணையத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியம். முறையான...