பற்களின் ஆரோக்கியத்தை காக்க உதவும் மருத்துவ குறிப்புகள்!
தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களுக்கு மட்டுமல்ல ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கும். நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். கிராம்பு எண்ணெய் பல்வலியை...