இதயத்துடிப்பை சீராக்க உதவும் ஐந்து உணவுகள்.
இதயத்துடிப்பை சீராக்கும் ஐந்து உணவுகளை குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதய நோய் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். அதில் இருந்து பாதுகாக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று...