முடி வளர்ச்சிக்கு உதவும் தேங்காய் தண்ணீர்…!
முடி வளர்ச்சிக்கு தேங்காய் தண்ணீர் பயன்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறது. அதனை சரி செய்ய சிலர் பல்வேறு ஷாம்புகளையும் எண்ணெய்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிலருக்கு நன்மையை கொடுத்தாலும் அது...