உடல் எடையை குறைக்க உதவும் பூசணி சாறு..
உடல் எடையை குறைக்க பூசணி சாறு பயன்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் உடல் பருமனால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றன. உடல் எடையை குறைக்க கட்டுப்பாடான உணவுகளையும், உடற்பயிற்சியும் செய்வது வழக்கம். உடலில் இருக்கும் கலோரிகளை குறைக்க...