பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க போகிறாரா மீனா?வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் இதன் இரண்டாவது சீசன் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த...