உடல் எடை கூடுவதற்கு காரணம் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா
தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ரேஷ்மா. அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில்...