தைராய்டு பிரச்சனையில் இருந்து விலக உதவும் மூலிகை டீ.
தைராய்டு பிரச்சனையிலிருந்து விலக என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய நோய்களில் ஒன்று தைராய்டு. தைராய்டு வர முக்கிய காரணம் ஹார்மோன் சரியாக...