உதட்டில் இருக்கும் கருமையை நீக்க வேண்டுமா? உங்களுக்கான டிப்ஸ் இதோ..
உதட்டில் இருக்கும் கருமை நிறத்தை ஓகே இளஞ்சிவப்பு நிறமாக மாற நாம் என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம். பொதுவாகவே ரசாயனம் கலந்த அழகு சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் பலருக்கு உதடுகள் கருப்பாக மாறிவிடும்....