கண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் சில உணவுகளின் லிஸ்ட் இதோ..
கண்களின் ஆரோக்கியத்தை கெடுக்க சில உணவுகள் இருக்கிறது. பொதுவாகவே உடல் உறுப்புகளில் முக்கியமான உறுப்பு கண்கள். கண்களின் ஆரோக்கியத்திற்கு நாம் சில பல உணவுகளை சாப்பிடுவது வழக்கம் ஆனால் கண்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையிலும்...