காவலா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட முத்தழகு சீரியல் ஷோபனா. வீடியோ இதோ
தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அடுத்ததாக ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில்...