அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள்.. டாப் 10 லிஸ்டுடன் இதோ!
நம் இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் என கூறும் அளவிற்கு பல நடிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் பாக்ஸ் ஆபிஸிலும் தங்களது ஆதிக்கத்தை மிக சிறந்த வகையில் தங்களது படத்தின் மூலம் செலுத்தி வருகிறார்கள்....