சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கின் ஹீரோ , ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
தமிழ் சினிமாவின் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரை போற்று. சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். தமிழில் மிகப் பெரிய...