விருது நிகழ்ச்சியில் மனைவிக்கு அன்பு கட்டளை விடுத்த ஏ ஆர் ரகுமான்.
விருது நிகழ்ச்சியில் தமிழில் பேசுமாறு மனைவியிடம் அன்பாக எடுத்துரைத்த ஏ ஆர் ரகுமான்.உலக அளவில் அனைவருக்கும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக பரிச்சயமானவர் ஏ ஆர் ரகுமான். ரசிகர்கள் மத்தியில் ஆஸ்கார் நாயகனாக வலம் வரும்...